பாடல் #11254
தேவ தயாபரனே துதிப்பதில்
🔤 Thaeva Thayaabaranae Thuthippathil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ தயாபரனே துதிப்பதில் ஓய்வதில்லை இனிமேல். 1. அற்புத கரத்தை கொண்டடியாரை காத்தணைத்தார் அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்கு ஸ்தோத்திரமே. 2. அண்டி நெருங்கிநோரை இன்று வரையும் தாங்கி அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார் 3 கண்ணிகளுக்கு தப்பி கண்மணி போல என்னை எண்ணியே ஆதரித்த ஏகனையே ஸ்தோத்தரிப்பேன் 4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி என்னை தம் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் ஸ்தோத்திரமே 5 மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில் மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன் 6 எப்படி போற்றுவேனோ என்னரும் நேசரையே ஏற்றியே எப்பொழுதும் ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Thayaabaranae Thuthippathil Oyvathillai Inimael. 1. Arpudha Karatthai Kondatiyaarai Kaatthanaitthaar Anuthinam Saarrituvaen Anbarukku Sthotthiramae. 2. Anti Nerungkinorai Inru Varaiyum Thaangki Andranru Vaentiyathai Anpudan Alitthu Vaitthaar 3 Kannigalukku Thappi Kanmani Pola Ennai Enniyae Aadharittha Aeganaiyae Sthottharippaen 4 Annai Thanthaiyin Maelaay Aadharitthaarae Thaangki Ennai Tham Sondhamaaga Aerrukkontaar Sthotthiramae 5 Mannavan Yesu Thaamae Makimaiyil Thonrukaiyil Manavaattiyaaga Naanum Vaanatthilae Saernthituvaen 6 Eppati Porruvaeno Ennarum Naesaraiyae Aerriyae Eppozhuthum Sthotthiranggal Aeretuppaen