பாடல் #1125
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
🔤 Yaekovaa Nisiyae Sthotthiram
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா நிசியே ஸ்தோத்திரம் யேகோவா ரப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4 மறுபடி வந்து எம்மையே உம்மிடம் சேர்த்து கொள்ளவே - 2 நீர் இருக்கும் இடத்தில் நாங்களும் என்னாலும் உம்மோடுஇருக்கவே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4 எனக்காக பரத்தில் வீடு ஒன்றை ஆயத்தம் செய்யும் தெய்வமே - 2 இருதயம் கவர்ந்த தெய்வமே ஈடு இணையற்ற ராஜனே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 4 நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமான தேவனே - 2 உம்மால் அன்றி ஒருவரும் நித்தியம் வருவதில்லையே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் 4 வல்லமையுள்ள தெய்வமே வாக்குகள் தந்து காப்பீரே சிங்ககெபியானாலும் - 2 அக்னி சூளையானாலும் அழியாமல் காக்கும் தெய்வமே - 2 ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Nisiyae Sthotthiram Yaekovaa Rappaa Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram - 4 Marubati Vanthu Emmaiyae Ummidam Saertthu Kollavae - 2 Neer Irukkum Idatthil Naanggalum Ennaalum Ummotuirukkavae - 2 Sthotthiram Umakku Sthotthiram - 4 Enakkaaga Paratthil Veetu Onrai Aayattham Seyyum Theyvamae - 2 Irudhayam Kavarndha Theyvamae Eetu Inaiyartra Raajanae Sthotthiram Umakku Sthotthiram - 4 Neerae Vazhiyum Satthiyamum Jeevanumaana Devanae - 2 Ummaal Anri Oruvarum Nitthiyam Varuvathillaiyae - 2 Sthotthiram Umakku Sthotthiram 4 Vallamaiyulla Theyvamae Vaakkugal Thanthu Kaappeerae Singgakepiyaanaalum - 2 Akni Soolaiyaanaalum Azhiyaamal Kaakkum Theyvamae - 2 Sthotthiram Umakku Sthotthiram 4