பாடல் #11219
இயேசுவே நீர் எனக்கு
🔤 Yesuvae Neer Enakku
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீர் எனக்கு போதுமானவர் பொன்னைக் காட்டிலும் மண்ணைக் காட்டிலும் வெள்ளியினாலுமல்ல பொன்னினாலுமல்ல உந்தனின் இரத்தத்தாலே நீதிமானாக்கினீரே கண்ணீரின் பாதையிலே நடந்த வேளைகளில் அழாதே என்று சொல்லி கண்ணீரை துடைத்தவரே நிந்தைகள் அவமானங்கள் சூழ்ந்த நேரங்களில் எந்தனின் கரம்பிடித்து பாசமாய் தேற்றினீரே உம்மைப் போல் எந்தனையே மாற்ற நேசத்தையே எண்ணி எண்ணி தினம் உந்தனைத் துதித்திடுவேன் உன்னத அழைப்பினாலே என்னை அழைத்தவரே உந்தனின் சாட்சியாக நித்தமும் வாழ்ந்திடுவேன் தூரமாக இருந்த என்னை சமீபமாக்கினீரே காணாமல் போன என்னை கண்டு பிடித்தீரே பலத்தினாலும் அல்ல சக்தியினாலுமல்ல உந்தனின் ஆவியாலே விடுதலையாக்கினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neer Enakku Pothumaanavar Ponnaik Kaattilum Mannaik Kaattilum Velliyinaalumalla Ponninaalumalla Undhanin Ratthatthaalae Neethimaanaakkineerae Kanneerin Paathaiyilae Natandha Vaelaigalil Azhaathae Enru Solli Kanneerai Thutaitthavarae Ninthaigal Avamaananggal Soozhndha Naeranggalil Endhanin Karampititthu Paasamaay Thaerrineerae Ummaip Pol Endhanaiyae Maartra Naesatthaiyae Enni Enni Thinam Undhanaith Thuthitthituvaen Unnatha Azhaippinaalae Ennai Azhaitthavarae Undhanin Saatsiyaaga Nitthamum Vaazhnthituvaen Thooramaaga Irundha Ennai Sameebamaakkineerae Kaanaamal Pona Ennai Kantu Pitittheerae Palatthinaalum Alla Sakthiyinaalumalla Undhanin Aaviyaalae Vitudhalaiyaakkineerae