பாடல் #1121
உன்னதங்களிலே இருப்பவரை
🔤 Unnathanggalilae Iruppavarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதங்களிலே இருப்பவரை-நாம் ஆராதிப்போம் உன்னதமான தேவனையே-நாம் ஆராதிப்போம் நல்லவரை நாம் ஆராதிப்போம் வல்லவரை நாம் ஆராதிப்போம் மகிமையான தேவனையே-நாம் ஆராதிப்போம் மகத்துவமான ராஜனையே-நாம் ஆராதிப்போம் 1. இருக்கின்றவராய் இருக்கின்றவரை நாம் ஆராதிப்போம் இருளில் நம்மை மீட்டவரை – நாம் ஆராதிப்போம் இரட்சகரை நாம் ஆராதிப்போம் நித்தியரை நாம் ஆராதிப்போம் சகலமும் படைத்த சத்தியரை-நாம் ஆராதிப்போம் அகிலம் போற்றும் ஆண்டவரை-நாம் ஆராதிப்போம் 2. ஆதியிலிருந்தே இருந்தவரை-நாம் ஆராதிப்போம் ஆவியில் நம்மை உயிர்ப்பித்தவரை நாம் ஆராதிப்போம் அடைக்கல தேவனை ஆராதிப்போம் அதிசய தேவனை ஆராதிப்போம் நமக்காய் மரித்து உயிர்த்தவரை நாம் ஆராதிப்போம் நமக்காய் மீண்டும் வருபவரை-நாம் ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathanggalilae Iruppavarai-naam Aaraathippom Unnathamaana Devanaiyae-naam Aaraathippom Nallavarai Naam Aaraathippom Vallavarai Naam Aaraathippom Makimaiyaana Devanaiyae-naam Aaraathippom Makatthuvamaana Raajanaiyae-naam Aaraathippom 1. Irukkindravaraay Irukkindravarai Naam Aaraathippom Irulil Nammai Meettavarai – Naam Aaraathippom Iratsakarai Naam Aaraathippom Nitthiyarai Naam Aaraathippom Sakalamum Pataittha Satthiyarai-naam Aaraathippom Akilam Porrum Aandavarai-naam Aaraathippom 2. Aathiyilirunthae Irundhavarai-naam Aaraathippom Aaviyil Nammai Uyirppitthavarai Naam Aaraathippom Ataikkala Devanai Aaraathippom Athisaya Devanai Aaraathippom Namakkaay Maritthu Uyirtthavarai Naam Aaraathippom Namakkaay Meentum Varubavarai-naam Aaraathippom