பாடல் #11205
பொங்குதே இன்பம் புன்னகை
🔤 Pongkuthae Inbam Punnakai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொங்குதே இன்பம் புன்னகை பொங்கும் பொன்னான நாளிது இல்லையே துன்பம் எண்ணிலா நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க பாடு பாடு தாளத்தோடு பாடு வல்லவராம் இயேசுவை கொண்டாடு பெருகுமே பெருகுமே நன்மைகள் பெருகுமே வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது ஆண்டவரின் அநுக்கிரகம் பொங்கி வழியுதே விளைவிலே ஆண்டவருக்கு முதன்மையை எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம் அறுவடை நாளின் பண்டிகை இது ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pongkuthae Inbam Punnakai Pongkum Ponnaana Naalithu Illaiyae Thunbam Ennilaa Nanmaigal Nam Yesu Thanthaarungga Paatu Paatu Thaalatthotu Paatu Vallavaraam Yesuvai Kontaatu Perukumae Perukumae Nanmaigal Perukumae Varukuthae Varukuthae Aaseervaadham Varukuthae Pooranatthai Kontaatum Pantikai Ithu Aandavarin Anukkirakam Pongki Vazhiyuthae Vilaivilae Aandavarukku Mudhanmaiyai Etutthu Niraivilae Thanthu Naam Kanambannuvom Aruvatai Naalin Pantikai Ithu Aandavarin Kattalaiyaal Natanthaeruthae