பாடல் #112
அன்பார்ந்த நெஞ்சங்களே
🔤 Anpaarndha Nenjjanggalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே சுடராக வாழ்ந்திடுவோம் - அன்பின் சொரூபி நம் இயேசுவைப்போல் ஒன்றாக வாழ்ந்திடுவோம் - என்றும் தேவனின் புகழ்பாடுவோம் தேவனால் தகுதி பெற்றோம் முழு தேசத்தை சுதந்தரிப்போம் ஆவியின் வரமளித்தார் - தேவ சாயலை அணிந்திருப்போம் இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை ஒருவருக்கும் மறைக்காதீர் செல்லுங்கள் அகிலமெல்லாம் - தேவ இராஜ்ஜியம் பெருகிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaarndha Nenjjanggalae Parisuttha Ullanggalae Yesuvin Seedarkalae Devanin Saatsigalae Sudaraaga Vaazhnthituvom - Anpin Soroopi Nam Yesuvaippol Onraaga Vaazhnthituvom - Enrum Devanin Pugazhpaatuvom Devanaal Thakuthi Perrom Muzhu Thaesatthai Sudhandharippom Aaviyin Varamalitthaar - Thaeva Saayalai Aninthiruppom Yesuvae Ulakatthin Devan .. Ithai Oruvarukkum Maraikkaatheer Sellunggal Akilamellaam - Thaeva Iraajjiyam Perukidavae