பாடல் #11198
அப்பா நீங்க இருப்பதனால்
🔤 Appaa Neengga Iruppathanaal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா நீங்க இருப்பதனால் அடிமைக்கு கவலை இல்லை பாரம் எல்லாம் நீங்கினதே பயம் இன்றி வாழ்ந்திடுவேன் 1.தீமை என்னை அணுகாமல் தீயோர் என்னை நெருங்காமல் பறந்து பட்சிபோல் காப்பீரே -2 பத்திரமாய் செட்டையின் கீழ் வைப்பீரே -2 2. பாதம் கல்லில் மோதாமல் பாரம் யாவும் நெருங்காமல் தந்தை போல் தோளில் சுமப்பீரே நெஞ்சோடு அணைத்து தேற்றுவீரே 3. குறைகளை நிறைவாக்குவீர் குற்றங்களை மன்னித்திடுவீர் பரிசுத்தத்தில் நான் பங்கு பெறவே தண்டித்தாலும் என் மேலே அன்பு வைத்தீர் 4.உலர்ந்த எலும்புகள் போல் உயிரற்ற என் வாழ்கையில் ஆவியை ஊற்றுமையா -உம் ஆலயமாய் மாற்றுமையா - அசைவாடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Neengga Iruppathanaal Atimaikku Kavalai Illai Paaram Ellaam Neengkinathae Payam Inri Vaazhnthituvaen 1.theemai Ennai Anukaamal Theeyor Ennai Nerungkaamal Paranthu Patsipol Kaappeerae -2 Patthiramaay Settaiyin Keezh Vaippeerae -2 2. Paadham Kallil Mothaamal Paaram Yaavum Nerungkaamal Thanthai Pol Tholil Sumappeerae Nenjsotu Anaitthu Thaerruveerae 3. Kuraigalai Niraivaakkuveer Kurtranggalai Mannitthituveer Parisutthatthil Naan Pangku Peravae Thantitthaalum En Maelae Anpu Vaittheer 4.ularndha Elumpugal Pol Uyirartra En Vaazhkaiyil Aaviyai Oorrumaiyaa -um Aalayamaay Maarrumaiyaa - Asaivaatum