பாடல் #1117
ஜீவனின் ஊற்றாம் ஜீவிக்கும்
🔤 Jeevanin Oorraam Jeevikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனின் ஊற்றாம் ஜீவிக்கும் தேவன் ஜீவனை தந்தார் ஜீவிக்கவே தீமையை வென்றால் நல்லின்பம் காண்பாய் தூய தேவனிடம் ஓடி வந்தால் வஞ்சிக்கும் லோகம் உன்னைக் கெடுக்கும் தஞ்சம் வேறில்லை இயேசு வல்லால் கொஞ்ச நாள் உண்டு தள்ளிடாதே நீ இயேசுவின் அன்பு அழைக்கின்றதே கல்வாரி காட்சி உள்ளம் உருகும் கல்மனம் மாற்றும் கண்ணில் கண்டால் கல்லான மனதை உடைக்கும் தியாகம் சொல்லான்னா நன்மைகள் செய்திடுமே கால் கரம் காயம் விலாவில் நின்றும் பாயுது ரத்தம் உன் பாவத்தினால் மாசற்ற அன்பால் மீட்டிட உன்னை வாவென்று அழைக்கும் தேவனை பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanin Oorraam Jeevikkum Devan Jeevanai Thanthaar Jeevikkavae Theemaiyai Venraal Nallinbam Kaanpaay Thooya Devanidam Oti Vanthaal Vanjsikkum Logam Unnaik Ketukkum Thanjjam Vaerillai Yesu Vallaal Konjja Naal Untu Thallitaathae Nee Yesuvin Anpu Azhaikkindrathae Kalvaari Kaatsi Ullam Urukum Kalmanam Maarrum Kannil Kantaal Kallaana Manathai Utaikkum Thiyaagam Sollaannaa Nanmaigal Seythitumae Kaal Karam Kaayam Vilaavil Ninrum Paayuthu Rattham Un Paavatthinaal Maasartra Anpaal Meettida Unnai Vaavenru Azhaikkum Devanai Paar