பாடல் #1115
உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார்
🔤 Unnatha Devan Unnudan Irukkiraar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார் அவர் உன்னையும் என்னையும் பாதுகாக்கிறார் இந்த உலகமே உன்னையும் பாதுகாக்கிறார் இந்த உலகமே உன்னை பகைக்கலாம் - சொந்த ஜனங்களே உன்னை வெறுக்கலாம் - இந்த ஊரைத் தெரிஞ்சுக்கோ உறவைப் புரிஞ்சுக்கோ உன்னை நீ அறிஞ்சுக்கோ உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார் அவர் யாரென்று தெரிஞ்சுக்கோ அவர் தானே சாரோனின் ரோஜாவாம் சர்வ சிருஷ்டிக்கும் தெய்வ இயேசுராஜாவாம் துன்ப நேரம் வரும் போது சோர்ந்து போனதேன் - மன துயரங்களைக் கண்டு நீயும் துவண்டு போவதேன் தாழ்வினில் உன்னைத் தூக்கி நிறுத்திட உன் தேவன் உண்டு தப்புவிக்கு தெய்வம் இயேசு எப்பொழுதும் துணையாய் உண்டு - அவர்தானே திராட்சைச் செடியைப் போல உன் தேவனிருக்கிறார் அவரைச்சுற்றி படரும் கொடியாய் நீயும் இருக்கின்றாய் இயேசுவோடு நீ இருந்தால் உலகம் போற்ற வாழ்ந்திடுவாய் இயேசுவின் நாமத்தில் இந்த உலகத்தையே கலக்கிடுவாய் - அவர்தானே எந்த நிலையில் இருந்தோம் அதை மறக்க முடியுமா - நம்மை வாழ வைத்த தெய்வம் அவரை பிரிய முடியுமா எங்கே நான் வாழ்ந்தாலும் இயேசு எந்தன் பாடலிலே என்னுடைய பாட்டெல்லாம் இயேசுவின் ஜீவராகத்திலே - அவர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Unnudan Irukkiraar Avar Unnaiyum Ennaiyum Paathukaakkiraar Indha Ulakamae Unnaiyum Paathukaakkiraar Indha Ulakamae Unnai Pakaikkalaam - Sondha Jananggalae Unnai Verukkalaam - Indha Ooraith Therinjsukko Uravaip Purinjsukko Unnai Nee Arinjsukko Unnai Naesikka Oruvar Irukkiraar Avar Yaarenru Therinjsukko Avar Thaanae Saaronin Rojaavaam Sarva Sirushtikkum Theyva Yesuraajaavaam Thunba Naeram Varum Pothu Sornthu Ponathaen - Mana Thuyaranggalaik Kantu Neeyum Thuvantu Povathaen Thaazhvinil Unnaith Thookki Nirutthida Un Devan Untu Thappuvikku Theyvam Yesu Eppozhuthum Thunaiyaay Untu - Avarthaanae Thiraatsaich Setiyaip Pola Un Devanirukkiraar Avaraichsurri Patarum Kotiyaay Neeyum Irukkinraay Yesuvotu Nee Irunthaal Ulakam Portra Vaazhnthituvaay Yesuvin Naamatthil Indha Ulakatthaiyae Kalakkituvaay - Avarthaanae Endha Nilaiyil Irunthom Athai Marakka Mutiyumaa - Nammai Vaazha Vaittha Theyvam Avarai Piriya Mutiyumaa Engkae Naan Vaazhnthaalum Yesu Endhan Paadalilae Ennutaiya Paattellaam Yesuvin Jeevaraagatthilae - Avarthaanae