பாடல் #11143
கண்காணா தொலை தூர
🔤 Kankaanaa Tholai Thoora
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்காணா தொலை தூரதரிசனம் என்னென்ன திரையில் கண்டேன் கருவாக உருவான அந்த கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன் ஆளப்பிறந்தோம் சோதனை ஜெயிப்போம் சாதனையாளர் சரித்திரம் படைப்போம் அறுவடை சேனை அதிசயம் காண்போம் ரிஷியா நாமே ரிஷியா எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும் சொல்ல இயலாத துயர் மறைந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும் இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும் வறுமை வன்முறை சாதி கலவரம் ஆழ் கடலில் ஆழ்த்திட வேண்டும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankaanaa Tholai Thooratharisanam Ennenna Thiraiyil Kantaen Karuvaaga Uruvaana Andha Kanavu Niraivaaga Vaazhnthituvaen Aalappiranthom Sodhanai Jeyippom Saadhanaiyaalar Saritthiram Pataippom Aruvatai Saenai Athisayam Kaanpom Rishiyaa Naamae Rishiyaa Enna Iyalaadha Makkalin Koottam Mannavarai Inru Tharisikka Vaentum Solla Iyalaadha Thuyar Marainthu Supitsam Perru Inru Makizha Vaentum Idhaya Mozhigalil Yesuvai Solla Ilainjarani Inru Purappata Vaentum Varumai Vanmurai Saathi Kalavaram Aazh Katalil Aazhtthida Vaentuma