பாடல் #1114
வழி தெரியா ஆட்டை போல விலகினேன்
🔤 Vazhi Theriyaa Aattai Pola Vilakinaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி தெரியா ஆட்டை போல விலகினேன் மேசியாவே அழைத் தென்னை சேர்த்துக் கொண்டீர் உன்னதரே ஸ்தோத்திரம் வழி தெரியா ஆட்டை போல விலகினேன் வேதனையால் அழைத்தீரே இயேசு நாதா அன்பாலே ஆதரித்தீர் தூர கிடந்த என்னை தேடி வந்தீரே நாதா வேறொரு மார்க்கம் இல்லை உம் கிருபை உன்னதமே சிற்றின்ப சேற்றினிலே சிதறிய வாழ்க்கையிலே சீர் கெட்டு அழியாமலே சேர்த்தீரே மந்தையிலே இருளான உலகத்திலே ஏய்த்திடும் பேய்கள் வெல்ல ஜெயம் தந்து நடத்திடுவீர் ஜீவனில் என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Theriyaa Aattai Pola Vilakinaen Maesiyaavae Azhaith Thennai Saertthuk Konteer Unnatharae Sthotthiram Vazhi Theriyaa Aattai Pola Vilakinaen Vaedhanaiyaal Azhaittheerae Yesu Naathaa Anpaalae Aadharittheer Thoora Kidandha Ennai Thaeti Vantheerae Naathaa Vaeroru Maarkkam Illai Um Kirupai Unnathamae Sirrinba Saerrinilae Sidhariya Vaazhkkaiyilae Seer Kettu Azhiyaamalae Saerttheerae Manthaiyilae Irulaana Ulakatthilae Aeytthitum Paeykal Vella Jeyam Thanthu Natatthituveer Jeevanil En Yesuvae