பாடல் #1113
உன்னத தேவனுக்கே மகிமை
🔤 Unnatha Devanukkae Makimai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவனுக்கே மகிமை உலகில் சமாதானமாமே காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே கதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதியவர்க்கே அல்லேலூயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோ மனுக்கோலமாய் மனுவேலனார் மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில் மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவே நேர் பாதையில் நடத்திடவே தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட தன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன் வல்ல தேவனின் ஏக சுதன் வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே வானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின் ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே தாம் உதித்தார் ஒளியாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devanukkae Makimai Ulakil Samaathaanamaamae Kaarirul Neengkidak Kaasini Meethilae Kathiroliyaay Jenitthaar Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Thuthiyavarkkae Allaelooyaa Thuthiyavarkkae Maanidar Mael Ivarkanpithuvo Manukkolamaay Manuvaelanaar Maatsimai Yaavaiyum Thuranthae Ivvulakil Maanoliyaay Jenitthaar Thaarakai Ena Avar Thonridavae Naer Paathaiyil Natatthidavae Tharparan Kirupaiyum Satthiya Meenthida Than Oliyaay Jenitthaar Vaazhtthuvom Paalakan Yesu Paran Valla Devanin Aega Sudhan Vaanjsitthaarae Emmil Vaasam Seythidavae Vaanoliyaay Jenitthaar Thaaveethin Vaer Ivaraay Avanin Jeya Raajjiyam Sthaapikkavae Thaasanin Roobamaay Thaarani Meethilae Thaam Uthitthaar Oliyaay