பாடல் #1112
உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு
🔤 Unnatha Aaviyai Undhanin Paktharkku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு ஊற்றிடும் வல்லமையால் ஊயிர் மீட்சி அடைந்திடவே 1. கிதியோன் மேல் வந்த ஆவியே சிம்சோனைப் பலப்படுத்தினீர் சோர்ந்து போகாதென்னையே வழுவிடாது என்றுமே தாங்கிடுமே உந்தன் ஆவியால் 2. மாமிசமான யாவர் மேல் ஊற்றிடுவேன் எந்தன் ஆவியை என்றுரைத்த தேவா ஊற்றிடும் உம் ஆவியை இந்த கடைசி நாளிலே – உன்னத 3. பரிசுத்த தேவ ஆவியே பரத்தை விட்டு வந்த ஆவியே பரிசுத்தவான்கள் கூடும் இந் நேரத்தில் பலமாக அசைவாடுமே – உன்னத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Aaviyai Undhanin Paktharkku Oorritum Vallamaiyaal Ooyir Meetsi Atainthidavae 1. Kithiyon Mael Vandha Aaviyae Simsonaip Palappatutthineer Sornthu Pokaathennaiyae Vazhuvitaathu Enrumae Thaangkitumae Undhan Aaviyaal 2. Maamisamaana Yaavar Mael Oorrituvaen Endhan Aaviyai Enruraittha Thaevaa Oorritum Um Aaviyai Indha Kataisi Naalilae – Unnatha 3. Parisuttha Thaeva Aaviyae Paratthai Vittu Vandha Aaviyae Parisutthavaankal Kootum In Naeratthil Palamaaga Asaivaatumae – Unnatha