பாடல் #11113
இயேசுவைப்போல சகாயஞ்
🔤 Yesuvaippola Sakaayanj
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப்போல சகாயஞ்செய்வார் இல்லையே இல்லையே ஆத்மாவின் ரோகமும் நோவும் தீர்ப்பார் இல்லையே இல்லையே இன்பவாரி இயேசு நாதா அன்பரில் நீர் பேரன்பரே நல்லோரும் வல்லோரும் உம்மைப்போல இல்லையே இல்லையே மீட்பரைப் போல்மாசில்லாதோர் மேலோர் இல்லையே இல்லையே கிறிஸ்துவைப்போல் மனத்தாழ்மையுள்ளோர் இல்லையே இல்லையே இயேசுவினாலே வராத இன்பம் இல்லையே இல்லையே ஆண்டவர் நீக்கமாட்டாத துன்பம் இல்லையே இல்லையே நாதர் கைவிட்ட மெய்பக்தர் உண்டோ இல்லையே இல்லையே மீட்கப்படாத மா பாவி உண்டோ இல்லையே இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaippola Sakaayanjseyvaar Illaiyae Illaiyae Aathmaavin Rogamum Novum Theerppaar Illaiyae Illaiyae Inbavaari Yesu Naathaa Anbaril Neer Paeranbarae Nallorum Vallorum Ummaippola Illaiyae Illaiyae Meetparaip Polmaasillaathor Maelor Illaiyae Illaiyae Kiristhuvaippol Manatthaazhmaiyullor Illaiyae Illaiyae Yesuvinaalae Varaadha Inbam Illaiyae Illaiyae Aandavar Neekkamaattaadha Thunbam Illaiyae Illaiyae Naadhar Kaivitta Meypakthar Unto Illaiyae Illaiyae Meetkappataadha Maa Paavi Unto Illaiyae Illaiyae