பாடல் #11112
சத்ய வேதமான விதை
🔤 Sathya Vaedhamaana Vithai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்ய வேதமான விதை காலை மாலை விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே சேருவோம் அரிக்கட்டோடே அரிக்கட்டோடே அரிக்கட்டோடே சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே மழையடித்தாலும் வெயிலெரித்தாலும் குளிர்ச்சியானாலும் வேலை செய்வோமே நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும் சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே கவலை விசாரம் கஷ்ட நஷ்டத்தோடு விதைத்தாலும் வேலை விடமாட்டோமே இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார் சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sathya Vaedhamaana Vithai Kaalai Maalai Vithaippom Eppothum Oyvillaamalae Aruppin Narkaalam Ethirnokkuvomae Saeruvom Ellorum Arikkattotae Saeruvom Arikkattotae Arikkattotae Arikkattotae Saeruvom Ellorum Arikkattotae Mazhaiyatitthaalum Veyileritthaalum Kulirchsiyaanaalum Vaelai Seyvomae Nalla Palan Kaanpom Thunbam Maarippokum Saeruvom Ellorum Arikkattotae Kavalai Visaaram Kashta Nashtatthotu Vithaitthaalum Vaelai Vidamaattomae Ilaippaarak Kartthar Nammai Vaazhtthich Saerppaar Saeruvom Ellorum Arikkattotae