பாடல் #11110
இயேசு கிறிஸ்து அருள்நாதா
🔤 Yesu Kiristhu Arulnaathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து அருள்நாதா கெஞ்சிக் கேட்கிறேன் பாவியேனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன் இயேசு கிறிஸ்து கெஞ்சிக் கேட்கிறேன் பாவியேனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன் கெஞ்சினோர் அநேகர் பேரில் தயை காட்டினீர் எந்த நீசன் அண்டினாலும் தள்ளவே மாட்டீர் தீய குணம் கிரியையாவும் முற்றும் வெறுத்தேன் நீரே தஞ்சமென்று நம்பி வந்து நிற்கிறேன் தூய இரத்தத்தாலே என்னைச் சுத்தமாக்குவீர் வல்ல ஆவியால் எந்நாளும் காத்து ஆளுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Arulnaathaa Kenjsik Kaetkiraen Paaviyaenaik Kaivitaamal Saertthuk Kollumaen Yesu Kiristhu Kenjsik Kaetkiraen Paaviyaenaik Kaivitaamal Saertthuk Kollumaen Kenjsinor Anaegar Paeril Thayai Kaattineer Endha Neesan Antinaalum Thallavae Maatteer Theeya Kunam Kiriyaiyaavum Murrum Verutthaen Neerae Thanjjamenru Nampi Vanthu Nirkiraen Thooya Ratthatthaalae Ennaich Sutthamaakkuveer Valla Aaviyaal Ennaalum Kaatthu Aaluveer