பாடல் #1111
உன் மீட்பர் சென்ற பாதையில்
🔤 Un Meetpar Sendra Paathaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கொதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? சிலுவையை நான் விடேன் சிலுவையை நான் விடேன் ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா? மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல், பார், மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Meetpar Sendra Paathaiyil Poga Aayatthamaa? Kolkothaa Malai Vaathaiyin Pangkai Peruvaayaa? Siluvaiyai Naan Vitaen Siluvaiyai Naan Vitaen Ooraar Inatthaar Matthiyil Thunbam Sakippaayaa? Moorkkar Kopigal Natuvil Thidanaay Nirpaayaa? Thaagatthaalum Pasiyaalum Thoynthaalum Nirpaayaa? Avamaananggal Vanthaalum Siluvai Sumappaayaa? Paavaatthumaakkal Kunappata Nee Thatthamseyvaayaa? Kozhai Nenjjar Thidappata Mey Yuttham Seyvaayaa? Logatthaar Maantu Pokiraar Mey Veerar Illaamal, Paar, Meetpar Jeevanai Vittaar Thongkich Siluvaiyil.