பாடல் #11108
அபிஷேகம் இருந்தால் போதுமே
🔤 Apishaegam Irunthaal Pothumae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் இருந்தால் போதுமே -அது அனைத்தையும் உன் வாழ்வில் செய்யுமே அபிஷேகம் இருந்தால் போதுமே -அது நுகங்களை எல்லாம் முறிக்குமே -இயேசுவின் 1.படிப்பும் பட்டமும் தேவையில்லை பாரினில் உன்னை உயர்த்திடவே பாசமிகுந்த நல் இயேசு ராஜனின் அபிஷேகம் இருந்தால் போதுமே 2.பெரிய மனிதர்களும் தேவைஇல்லை -நீ பெரிய காரியம் செய்திடவே பெரிய தேவனின் மகிமை நிறைந்த நல் அபிஷேகம் இருந்தால் போதுமே 3.எத்தனை கட்டுகள் வாழ்க்கையிலே -நீ எதிலும் கலங்க தேவையில்லை அத்தனையும் இன்று உடைந்திடுமே தேவ அபிஷேகத்தால் அவை முறித்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Irunthaal Pothumae -athu Anaitthaiyum Un Vaazhvil Seyyumae Apishaegam Irunthaal Pothumae -athu Nuganggalai Ellaam Murikkumae -yesuvin 1.patippum Pattamum Thaevaiyillai Paarinil Unnai Uyartthidavae Paasamikundha Nal Yesu Raajanin Apishaegam Irunthaal Pothumae 2.periya Manidharkalum Thaevaiillai -nee Periya Kaariyam Seythidavae Periya Devanin Makimai Niraindha Nal Apishaegam Irunthaal Pothumae 3.etthanai Kattugal Vaazhkkaiyilae -nee Ethilum Kalangga Thaevaiyillai Atthanaiyum Inru Utainthitumae Thaeva Apishaegatthaal Avai Muritthitumae