பாடல் #11107
மீட்பரே உம்மைப் பின்செல்ல
🔤 Meetparae Ummaip Pinsella
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்பரே உம்மைப் பின்செல்ல சிலுவையை எடுத்தேன் ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நான் நிற்பேன் பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி மேன்மை லோகம் அனைத்தும் அற்ப குப்பை என்று எண்ணி வெறுத்தேனே முற்றிலும் மெய்தான்லோகத்தார் பகைப்பார் உம்மை முன் பகைத்தாரே லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் விடீரே உம்மை சர்வ வல்ல தேவன் அன்பாய் திடன் செய்வார் முன்செல்வேன் தேவ துரோகிகள் மா வம்பாய் சீறினாலும் நான் வெல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meetparae Ummaip Pinsella Siluvaiyai Etutthaen Aezhai Naan Periyonalla Neerae Ellaam Naan Vanthaen Ummaip Pinselvaen En Suvaami Enakkaaga Neer Marittheer Ellaarum Otinaalum Umathanpaal Naan Nirpaen Perraar Urraar Aasthi Kalvi Maenmai Logam Anaitthum Arpa Kuppai Enru Enni Verutthaenae Murrilum Meythaanlogatthaar Pakaippaar Ummai Mun Pakaitthaarae Loga Njaanigal Nakaippaar Payamaen Neer Viteerae Ummai Sarva Valla Devan Anpaay Thidan Seyvaar Munselvaen Thaeva Thurokigal Maa Vampaay Seerinaalum Naan Velvaen