பாடல் #11106
சிலுவையின் அண்டையில்
🔤 Siluvaiyin Antaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையின் அண்டையில் இதோ வாரேன் தாழ்மையாய் இவ்வுலகின் இன்பத்தை வெறுத்தே பூரணமாவேன் நம்புகிறேன் கர்த்தாவே கல்வாரியின் நேசரே படைக்கிறேன் சிலுவை முன் முற்றிலுமே இரட்சிப்பீர் நீரே எந்தன் வாஞ்சையே நீண்ட நாள் பாவங்களை நீக்கிச் சுத்திகரிப்பேன் நம் இயேசு மொழிந்தனர் என்னை முற்றும் ஈகிறேன் எந்தனுக்குள்ள தெல்லாம் ஆத்துமா சரீரமும் உமக்கே சொந்தமாக உந்தன் வாக்கை நம்பினேன் நின் இரத்தம் தெளித்தீர் உந்தன் பாதம் விழுந்தேன் உம்முடனே மரித்தேன் இயேசு என்னை நிறைப்பார் பூரணமாய் அவரில் குறையொன்றும் அற்றுமே மகிமை மகிமையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyin Antaiyil Itho Vaaraen Thaazhmaiyaay Ivvulakin Inbatthai Verutthae Pooranamaavaen Nampukiraen Kartthaavae Kalvaariyin Naesarae Pataikkiraen Siluvai Mun Murrilumae Iratsippeer Neerae Endhan Vaanjsaiyae Neenda Naal Paavanggalai Neekkich Sutthigarippaen Nam Yesu Mozhindhanar Ennai Murrum Eekiraen Endhanukkulla Thellaam Aatthumaa Sareeramum Umakkae Sondhamaaga Undhan Vaakkai Nampinaen Nin Rattham Thelittheer Undhan Paadham Vizhunthaen Ummudanae Maritthaen Yesu Ennai Niraippaar Pooranamaay Avaril Kuraiyonrum Arrumae Makimai Makimaiyae