பாடல் #11105
இயேசு மீட்பர் உந்தன்
🔤 Yesu Meetpar Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் வாசம் பண்ண விடாயோ உந்தன் பாரம் சுமந்தோரை இன்று ஏற்றுக் கொள்ளாயோ இயேசு மஹாராஜன் இதோ வாசலண்டை நிற்கிறார் பாவி நீ இவ்வன்பை எண்ணி வாசலைத் திறக்காயோ பாவம் லோகம் ஆசா பாசம் யாவும் இடம் பெற்றதோ நீசச் சிலுவையில் மாண்ட நேசர்க்கு இடமில்லையோ அன்பாய் அழைக்கும் நேசர்க்கு சற்றே நேரம் தராயோ இன்றே இரட்சண்யத்தின் நாளாம் நாளை பிந்திப் போகலாம் நேரம் இடம் நெஞ்சில் கொடு தேவ கிருபை போகு முன்பே உந்தன் உள்ளம் வைரம் பாய்ந்து நேசர் சத்தம் தள்ளுமுன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Meetpar Undhan Nenjsil Vaasam Panna Vitaayo Undhan Paaram Sumanthorai Inru Aerruk Kollaayo Yesu Mahaaraajan Itho Vaasalantai Nirkiraar Paavi Nee Ivvanpai Enni Vaasalaith Thirakkaayo Paavam Logam Aasaa Paasam Yaavum Idam Pertratho Neesach Siluvaiyil Maanda Naesarkku Idamillaiyo Anpaay Azhaikkum Naesarkku Sarrae Naeram Tharaayo Inrae Iratsanyatthin Naalaam Naalai Pinthip Pogalaam Naeram Idam Nenjsil Kotu Thaeva Kirupai Poku Munpae Undhan Ullam Vairam Paaynthu Naesar Sattham Thallumun