பாடல் #11104
உம் சித்தம் தேவா ஆகட்டுமே
🔤 Um Sittham Thaevaa Aagattumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் தேவா ஆகட்டுமே நான் ஓர் மண்பாண்டம் உம் கரத்தில் உம் பாதத்தண்டை காத்திருக்கும் என்னை உம் சித்தப்படி மாற்றும் உம் சித்தம் தேவா ஆகட்டுமே என் இதயத்தை ஆராயுமே உம் சமுகத்தில் தாழ்ந்திருக்கும் என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் உம் சித்தம் தேவா ஆகட்டுமே காயப்பட்ட என்னை நோக்குமே எல்லாம் வல்ல என் ஆண்டவரே என்னை தொட்டுக் குணப்படுத்தும் உம் சித்தம் தேவா ஆகட்டுமே முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படவே என்னை உம் ஆவியால் நிரப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Thaevaa Aagattumae Naan Or Manpaandam Um Karatthil Um Paadhatthantai Kaatthirukkum Ennai Um Sitthappati Maarrum Um Sittham Thaevaa Aagattumae En Idhayatthai Aaraayumae Um Samugatthil Thaazhnthirukkum Ennaik Kazhuvich Suttham Seyyum Um Sittham Thaevaa Aagattumae Kaayappatta Ennai Nokkumae Ellaam Valla En Aandavarae Ennai Thottuk Kunappatutthum Um Sittham Thaevaa Aagattumae Murrilum Ennai Aatkollumae Kiristhuvin Jeevan Velippatavae Ennai Um Aaviyaal Nirappum