பாடல் #11100
வியத்தகு கிருபையே
🔤 Viyatthaku Kirupaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வியத்தகு கிருபையே நீசனை மீட்டதே தொலைந்த நான் மீட்கப்பட்டேன் மீண்டும் பார்வை பெற்றேன் பாவ பயம் தந்த கிருபை கலக்கம் நீக்கிற்றே விசுவாசித்த நாள் முதல் பெற்றேன் நல் கிருபை கஷ்டம் கண்ணி அபாயங்கள் கடந்தேன் அனைத்தும் இதுவரை காத்த கிருபை இன்னும் வழி காட்டும் கர்த்தர் நன்மை வாக்களித்தார் வார்த்தை என் நம்பிக்கை என் கேடகம் பங்குமவர் வாழ்வு முழுவதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Viyatthaku Kirupaiyae Neesanai Meettathae Tholaindha Naan Meetkappattaen Meentum Paarvai Perraen Paava Payam Thandha Kirupai Kalakkam Neekkirrae Visuvaasittha Naal Mudhal Perraen Nal Kirupai Kashtam Kanni Apaayanggal Katanthaen Anaitthum Ithuvarai Kaattha Kirupai Innum Vazhi Kaattum Kartthar Nanmai Vaakkalitthaar Vaartthai En Nampikkai En Kaedakam Pangkumavar Vaazhvu Muzhuvathum