பாடல் #111
அன்பான மேய்ப்பன் யேசு உன்னை
🔤 Anpaana Maeyppan Yaesu Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்பான மேய்ப்பன் யேசு உன்னை அழைக்கிறார் அவரின் மந்தையிலே உன்னைக் கொண்டு சேர்ப்பார் உன் வாலிபத்தின் முழு திடப் பெலத்தோடே அவரின் மந்தையில் சேர் நீதியின் பாதையில். உருக்கமாய் அவர் அழைக்கிறார் "நாடோடி நாடோடி" என்னிடம் வா. ஆதோ அவர் அங்கு நிற்கிறாரே அருமை மீட்பர் யேசு. 2. அன்பான மேய்ப்பன் யேசு உனக்காய் மரித்தார் என்னிடம் வா நாடோடி என்று அழைக்கிறார் காக்கிற மேய்ப்பனிடம் நீ சீக்கிரம் சேர்வாய் அவரின் மந்தையில் நீ ஓய்ந்திளைப்பாறச் சேர். 3. சுணங்குதல் அஞ்ஞானம் ஓநாய்கள் வெளியே ஆட்டையும் குட்டியையும் கொல்லவே தேடுதே அன்பான மேய்ப்பன் யேசு உன்னை அழைக்கிறார் அவரின் பாதையில் சேர் அங்கே அடைக்கலம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpaana Maeyppan Yaesu Unnai Azhaikkiraar Avarin Manthaiyilae Unnaik Kontu Saerppaar Un Vaalibatthin Muzhu Thidap Pelatthotae Avarin Manthaiyil Saer Neethiyin Paathaiyil. Urukkamaay Avar Azhaikkiraar "naatoti Naatoti" Ennidam Vaa. Aatho Avar Angku Nirkiraarae Arumai Meetpar Yaesu. 2. Anpaana Maeyppan Yaesu Unakkaay Maritthaar Ennidam Vaa Naatoti Enru Azhaikkiraar Kaakkira Maeyppanidam Nee Seekkiram Saervaay Avarin Manthaiyil Nee Oynthilaippaarach Saer. 3. Sunangkudhal Anjnjaanam Onaaykal Veliyae Aattaiyum Kuttiyaiyum Kollavae Thaetuthae Anpaana Maeyppan Yaesu Unnai Azhaikkiraar Avarin Paathaiyil Saer Angkae Ataikkalam.