பாடல் #11099
சேனைகளின் பரன் யெகோவா
🔤 Saenaigalin Paran Yekovaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் பரன் யேகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் திரு மகிமை நிறைந்தவராம் பாரிலெங்கும் அல்லேலூயா சர்வ சுத்தர் பரன் யேகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் இருந்தவர்தான் இருக்கிறவர் வருபவர் தான் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Paran Yaekovaa Parisutthar Parisutthar Parisutthar Aamen Thiru Makimai Niraindhavaraam Paarilengkum Allaelooyaa Sarva Sutthar Paran Yaekovaa Parisutthar Parisutthar Parisutthar Aamen Irundhavarthaan Irukkiravar Varubavar Thaan Allaelooyaa