பாடல் #11096
உலகம் தராத அன்பை
🔤 Ulakam Tharaadha Anpai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் தராத அன்பை தருவாயே இயேசுபாலா பலமில்லை எந்தன் நெஞ்சில் அருள்தாரும் தேவபாலா கரை காணா துன்ப வெள்ளம் புரண்டோடும் வேளை வந்தீர் இரு கைகள் நீட்டி என்னை உம் அருகில் அணைத்துக் கொண்டீர் உம் மார்பில் சேர்த்துக் கொண்டீர் வானோர்கள் சேனை பாட மேய்ப்பர்கள் தேடி வந்தார் மாமன்னர் பொன்னும் தந்தார் நான் என் செய்வேன் தேவ பாலா என் உள்ளம் உம் சொந்தம் பாலா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Tharaadha Anpai Tharuvaayae Yesupaalaa Palamillai Endhan Nenjsil Arulthaarum Thaevapaalaa Karai Kaanaa Thunba Vellam Purantotum Vaelai Vantheer Iru Kaigal Neetti Ennai Um Arukil Anaitthuk Konteer Um Maarpil Saertthuk Konteer Vaanorkal Saenai Paada Maeypparkal Thaeti Vanthaar Maamannar Ponnum Thanthaar Naan En Seyvaen Thaeva Paalaa En Ullam Um Sondham Paalaa