பாடல் #11095
நசரேயனே என் இயேசையா
🔤 Nasaraeyanae En Yesaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நசரேயனே என் இயேசையா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன்நீரே என்று குரல் உயர்த்திஉம் புகழை நான் பாடுவேன் வானாதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரல்லோ வெறுமையிலே பூலோகத்தை நிலை நிறுத்தச் செய்தீரே என் இயேசையா உமக்கே ஸ்தோத்திரம் ஆகாய சமுத்திரத்தின் எல்லையை நீரே குறித்தீரல்லோ தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் புரளாமல் காத்தீரே என் இயேசையா சீயோனின் சிகரமது உம் சிங்காசனம் ஆனதே சீயோனிலே உம்மைக் கண்டிடவே ஆசையாய் துடிக்கிறேன் என் இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nasaraeyanae En Yesaiyaa Enrum Um Naamam Paati Thaevaathi Devanneerae Enru Kural Uyartthium Pugazhai Naan Paatuvaen Vaanaathi Vaananggalai Um Karatthinaal Alantheerallo Verumaiyilae Poologatthai Nilai Nirutthach Seytheerae En Yesaiyaa Umakkae Sthotthiram Aakaaya Samutthiratthin Ellaiyai Neerae Kurittheerallo Thanneerukkul Naan Katanthittaalum Puralaamal Kaattheerae En Yesaiyaa Seeyonin Sigaramathu Um Singkaasanam Aanathae Seeyonilae Ummaik Kantidavae Aasaiyaay Thutikkiraen En Yesaiyaa