பாடல் #11094
தாவீதுக்கு பிரியமானது
🔤 Thaaveethukku Piriyamaanathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதுக்கு பிரியமானது எனக்கும் பிரியம் அது தேவ ஆலயம் ஆடலும் பாடலும் நிறைந்த பிரசன்னம் ஷெக்கினா மகிமை ஷெக்கினா மகிமை மேகம் இறங்கினாலே மகிமை மகிமைதான் தேவன் இறங்கினாலேதுதியின்பலிகள்தான் போதும் அது எனக்கு போதும் அது என் ஜெப வாழ்க்கைக்கு போதும் அது பெலிஸ்தியன் வீழ்ந்ததாலே ஜெயம் ஜெயம் தான் வெற்றி வேந்தன் இருந்தாலே சங்கீதம் களிப்பும் தான் போதும் அது எனக்கு போதும் அது என் வெற்றி வாழ்க்கைக்கு போதும் அது ஆடுகள் மேய்த்தாலே சிறுமை சிறுமைதான் உம் ஜனங்களை நடத்தினாலே கீர்த்தியும் புகழும் தான் போதும் அது எனக்கு போதும் அது என் ஊழிய வாழ்க்கைக்கு போதும் அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethukku Piriyamaanathu Enakkum Piriyam Athu Thaeva Aalayam Aadalum Paadalum Niraindha Pirasannam Shekkinaa Makimai Shekkinaa Makimai Maegam Irangkinaalae Makimai Makimaithaan Devan Irangkinaalaethuthiyinbaligalthaan Pothum Athu Enakku Pothum Athu En Jeba Vaazhkkaikku Pothum Athu Pelisthiyan Veezhndhathaalae Jeyam Jeyam Thaan Verri Vaendhan Irunthaalae Sangkeedham Kalippum Thaan Pothum Athu Enakku Pothum Athu En Verri Vaazhkkaikku Pothum Athu Aatugal Maeytthaalae Sirumai Sirumaithaan Um Jananggalai Natatthinaalae Keertthiyum Pugazhum Thaan Pothum Athu Enakku Pothum Athu En Oozhiya Vaazhkkaikku Pothum Athu