பாடல் #11093
துன்மார்க்கர் ஆலோசனை
🔤 Thunmaarkkar Aalosanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன் பாவிகள் வழியில் நில்லாதவன் பரியாசக்காரரோடு அமராதவன் அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன் ராம் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் அது ஆண்டவரின் ஆசீர்வாதமே நீர்க்கால்கள் ஓராமாய் நடப்பட்டு காலத்தில் கனியை தருகின்ற இலைகளுள்ள மரம்போல் இருப்பவன் அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன் பிதாவை என்றும் நம்பிடுவான் இயேசுவுக்காக வாழ்ந்திடுவான் ஆவியின் வழியில் சென்றிடுவான் அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunmaarkkar Aalosanai Natavaadhavan Paavigal Vazhiyil Nillaadhavan Pariyaasakkaararotu Amaraadhavan Avan Vaedhatthai Enrum Thiyaanippavan Raam Avan Seyvathellaam Vaaykkum Athu Aandavarin Aaseervaadhamae Neerkkaalkal Oraamaay Natappattu Kaalatthil Kaniyai Tharukindra Ilaigalulla Marampol Iruppavan Avan Vaedhatthai Enrum Thiyaanippavan Pithaavai Enrum Nampituvaan Yesuvukkaaga Vaazhnthituvaan Aaviyin Vazhiyil Senrituvaan Avan Vaedhatthai Enrum Thiyaanippavan