பாடல் #11092
கர்த்தரை நோக்கிய கண்கள்
🔤 Karttharai Nokkiya Kankal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நோக்கிய கண்கள் இனி கண்ணீர் சிந்துவதில்லை கர்த்தரின் வழியில் நடந்தால் கால்கள் சோர்வதும் இல்லை துதியில் மலரும் காலையில் தோல்விகள் வருவது இல்லை கர்த்தருக்காக வாழும் வாழ்க்கையில் முடிவு என்பதே இல்லை Thank you Thank you Jesus நானும் என் வீட்டாரும் கர்த்தரையே துதிப்போம் கர்த்தரையே தினம் துதித்தால் உள்ளத்தில் ஏது பயம் ஆத்துமம் புதிதாய் பிறக்கும் ஆனந்த ராகங்கள் இசைக்கும் வாழ்வின் எல்லை வரைக்கும் கர்த்தரின் அன்பு நிலைக்கும் துதி செய்யும் தூய இருதயத்தை மே கர்த்தரும் அதிகம் நேசிக்கின்றார் பூமியின் குடிகளில் உயர்த்துகின்றார் மே பூரண வாழ்வை அளிக்கின்றார் Thank you Thank you Jesus Praise The Lord Praise The Lord
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Nokkiya Kankal Ini Kanneer Sinthuvathillai Karttharin Vazhiyil Natanthaal Kaalkal Sorvathum Illai Thuthiyil Malarum Kaalaiyil Tholvigal Varuvathu Illai Karttharukkaaga Vaazhum Vaazhkkaiyil Mutivu Enbathae Illai Thank you Thank you Jesus Naanum En Veettaarum Karttharaiyae Thuthippom Karttharaiyae Thinam Thuthitthaal Ullatthil Aethu Payam Aatthumam Puthithaay Pirakkum Aanandha Raaganggal Isaikkum Vaazhvin Ellai Varaikkum Karttharin Anpu Nilaikkum Thuthi Seyyum Thooya Irudhayatthai Mae Karttharum Athigam Naesikkinraar Poomiyin Kutigalil Uyartthukinraar Mae Poorana Vaazhvai Alikkinraar Thank you Thank you Jesus Praise The Lord Praise The Lord