பாடல் #11090
அப்பா உந்தன் பாதம்
🔤 Appaa Undhan Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உந்தன் பாதம் அமர்ந்திருக்கும் நேரம் அன்பாலே உள்ளம் பொங்குதே உந்தன் பாவம் சாபம் போக்கி நோய்களெல்லாம் நீக்கி சுகமான வாழ்வைத் தந்தீரே எனக்கு அன்பின் ஆவியாலே அபிஷேகித்து நிறைத்தீர் அன்பரே உம்மைத் துதிப்பேன் என்றும் கிருபை வசனத்தாலே மகிமை வாழ்வை தந்தீர் ராஜாவே உம்மை புகழ்வேன் இயேசு கருணையுள்ள தேவா அருளை பொழியும் நாதா உமக்காக என்றும் வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Undhan Paadham Amarnthirukkum Naeram Anpaalae Ullam Pongkuthae Undhan Paavam Saabam Pokki Noykalellaam Neekki Sugamaana Vaazhvaith Thantheerae Enakku Anpin Aaviyaalae Apishaekitthu Niraittheer Anbarae Ummaith Thuthippaen Enrum Kirupai Vasanatthaalae Makimai Vaazhvai Thantheer Raajaavae Ummai Pugazhvaen Yesu Karunaiyulla Thaevaa Arulai Pozhiyum Naathaa Umakkaaga Enrum Vaazhvaen