பாடல் #1109
உன் பாரங்கள் இயேசுவின்
🔤 Un Paaranggal Yesuvin
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் பாரங்கள் இயேசுவின் மேலே வைத்திடு நண்பனே அவரே உன்னை ஆதரிப்பவர் அவரே உந்தன் வாஞ்சை தீர்ப்பவர் உன் பாரங்கள் ஆபத்துக் காலங்களில் நல்ல நண்பனே வியாதிப் படுக்கையில் பரம வைத்தியனே கலங்காமல் திகையாமல் என்றும் சேவிப்போம் உன் பாரங்கள் மலைகள் விலகினாலும் குன்றுகள் அசைந்தாலும் கர்த்தர் தான் உன்னை காத்து நடத்திடுவார் அவர் கிருபை என்றுமாய் உன்னோடே உண்டு உன் பாரங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Paaranggal Yesuvin Maelae Vaitthitu Nanpanae Avarae Unnai Aadharippavar Avarae Undhan Vaanjsai Theerppavar Un Paaranggal Aabatthuk Kaalanggalil Nalla Nanpanae Viyaathip Patukkaiyil Parama Vaitthiyanae Kalangkaamal Thikaiyaamal Enrum Saevippom Un Paaranggal Malaigal Vilakinaalum Kunrugal Asainthaalum Kartthar Thaan Unnai Kaatthu Natatthituvaar Avar Kirupai Enrumaay Unnotae Untu Un Paaranggal