பாடல் #11088
வானமோ சிங்காசனம் பூமியோ
🔤 Vaanamo Singkaasanam Poomiyo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமோ சிங்காசனம் பூமியோ பாதபடி ஆளுகை செய்பவர் அனுதினம் காப்பவர் மன்னவன் இயேசு அவரல்லவோ தேவ அன்பின் ஆழத்தினை தூய அருளின் எல்லையினை அளவிட முடியாத கருணையினை அருளும் அன்பின் திருவல்லவோ கானா ஊரின் அதிசயமும் யோனா ஊழிய அற்புதமும் சகேயு அடைந்த ஆனந்தமும் தேவன் தந்த ஈவல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamo Singkaasanam Poomiyo Paadhapati Aalukai Seypavar Anuthinam Kaappavar Mannavan Yesu Avarallavo Thaeva Anpin Aazhatthinai Thooya Arulin Ellaiyinai Alavida Mutiyaadha Karunaiyinai Arulum Anpin Thiruvallavo Kaanaa Oorin Athisayamum Yonaa Oozhiya Arpudhamum Sakaeyu Ataindha Aanandhamum Devan Thandha Eevallavo