பாடல் #11087
பட்சிக்கும் அக்கினியே பட்சபாதம்
🔤 Patsikkum Akkiniyae Patsapaadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பட்சிக்கும் அக்கினியே பட்சபாதம் அற்றவரே பாரோனின் பாவமதை பரிகரித்த பரிசுத்தரே நம் அல்லேலூயா அல்லேலூயா ஜீவ தேவனானவர் ஜீவ தண்ணீ ரானவர் ஜீவ பாதையை காட்டுவார் ஜீவ காலம் நடத்திடுவார் அக்கினிமயமானவர் அக்கினிமதிலானவர் ஆவி ஆத்துமா தேகத்தை காத்து என்றும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patsikkum Akkiniyae Patsapaadham Artravarae Paaronin Paavamathai Parigarittha Parisuttharae Nam Allaelooyaa Allaelooyaa Jeeva Devanaanavar Jeeva Thannee Raanavar Jeeva Paathaiyai Kaattuvaar Jeeva Kaalam Natatthituvaar Akkinimayamaanavar Akkinimathilaanavar Aavi Aatthumaa Thaegatthai Kaatthu Enrum Natatthituvaar