பாடல் #11086
என்னை ஆட்கொண்ட
🔤 Ennai Aatkonda
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆட்கொண்ட இயேசுவே உமக்கே ஆராதனை என்னை ஆளுகை செய்பவரே உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை என்னைத் தேடிவந்து இரட்சித்து அபிஷேகித்த தெய்வம் நீரல்லவோ என்னைப் பெயர்சொல்லி அழைத்து உயர்த்தின தெய்வம் நீரல்லவோ என்னைக் கருவிலே தெரிந்தெடுத்து நிலைப்படுத்தின தெய்வம் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aatkonda Yesuvae Umakkae Aaraadhanai Ennai Aalukai Seypavarae Umakkae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Ennaith Thaetivanthu Iratsitthu Apishaekittha Theyvam Neerallavo Ennaip Peyarsolli Azhaitthu Uyartthina Theyvam Neerallavo Ennaik Karuvilae Therinthetutthu Nilaippatutthina Theyvam Neerallavo