பாடல் #11085
என் தெய்வமே என் இயேசுவே
🔤 En Theyvamae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தெய்வமே என் இயேசுவே உந்தன் நாமத்தை சொல்லியே புகழ்ந்து பாடுவேன் நல்ல தந்தை நீரய்யா உமமை நான் ஆராதிப்பேன் எந்தன் ஆசை நீரய்யா உம்மையே நான் ஆராதிப்பேன் பரிகாரி நீரய்யா உம்மையே நான் ஆராதிப்பேன் சேனைகளின் கர்த்தரே உம்மையே நான் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Theyvamae En Yesuvae Undhan Naamatthai Solliyae Pugazhnthu Paatuvaen Nalla Thanthai Neerayyaa Umamai Naan Aaraathippaen Endhan Aasai Neerayyaa Ummaiyae Naan Aaraathippaen Parikaari Neerayyaa Ummaiyae Naan Aaraathippaen Saenaigalin Karttharae Ummaiyae Naan Aaraathippaen