பாடல் #11082
நீர் மாத்ரம் போதும் நீர்
🔤 Neer Maathram Pothum Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும் இயேசுவே எனக்கு என் பெலவீன நேரத்திலே எனக்கு பெலனாக வந்தவரே என் சுகவீன நேரத்திலே எனக்கு சுகத்தை தந்தவரே என் கண்ணீரின் வாழ்க்கையிலே எனக்கு ஆறுதலானவரே நான் கலங்கிடும் வேளையிலே எனைத் தேற்றிட்ட சிநேகிதரே நான் தனிமையில் நின்றபோது எனக்கு துணையாக வந்தவரே ஒரு தகப்பனைப் போல என்னை இம்மட்டும் சுமந்தவரே நான் பாவியாய் இருந்தபோது எனைத் தேடியே வந்தவரே என் மேல் பாசம் வைத்ததனால் உம் ஜீவனை தந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Maathram Pothum Neer Maathram Pothum Neer Maathram Pothum Yesuvae Enakku En Pelaveena Naeratthilae Enakku Pelanaaga Vandhavarae En Sugaveena Naeratthilae Enakku Sugatthai Thandhavarae En Kanneerin Vaazhkkaiyilae Enakku Aarudhalaanavarae Naan Kalangkitum Vaelaiyilae Enaith Thaerritta Sinaekidharae Naan Thanimaiyil Nindrapothu Enakku Thunaiyaaga Vandhavarae Oru Thakappanaip Pola Ennai Immattum Sumandhavarae Naan Paaviyaay Irundhapothu Enaith Thaetiyae Vandhavarae En Mael Paasam Vaitthathanaal Um Jeevanai Thandhavarae