பாடல் #11081
நன்மை செய்த தேவனுக்கு
🔤 Nanmai Seytha Devanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை செய்த தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் நன்றி சொல்லி சொல்லி சொல்லி பாடி போற்றுவோம் கரங்கள் தட்டி பாட்டு பாடி ஒருமனமாய் கூட்டம் கூடி உற்சாகமாய் ஆட்டம் ஆடி நன்றி சொல்லுவோம் விழாமல் காத்தாரே நிற்கும்படி செய்தாரே பாவத்திற்கு தப்பும்படி வழியை தந்தாரே பெலனையும் கொடுத்தாரே சுகத்தையும் கொடுத்தாரே அவர்க்காய் வாழும்படி கிருபை தந்தாரே அபிஷேகம் தந்தாரே அனலையும் கொடுத்தாரே ஆவியில் ஆராதிக்க கிருபை தந்தாரே திறமைகள் கொடுத்தாரே வரங்களை அளித்தாரே ஊழியம் செய்யும்படி அழைப்பை தந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Seytha Devanukku Aaraadhanai Seykirom Nanri Solli Solli Solli Paati Porruvom Karanggal Thatti Paattu Paati Orumanamaay Koottam Kooti Ursaagamaay Aattam Aati Nanri Solluvom Vizhaamal Kaatthaarae Nirkumbati Seythaarae Paavatthirku Thappumbati Vazhiyai Thanthaarae Pelanaiyum Kotutthaarae Sugatthaiyum Kotutthaarae Avarkkaay Vaazhumbati Kirupai Thanthaarae Apishaegam Thanthaarae Analaiyum Kotutthaarae Aaviyil Aaraathikka Kirupai Thanthaarae Thiramaigal Kotutthaarae Varanggalai Alitthaarae Oozhiyam Seyyumbati Azhaippai Thanthaarae