பாடல் #11080
ஆராதனை அப்பா உமக்கே
🔤 Aaraadhanai Appaa Umakkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை அப்பா உமக்கே ஆராதனை உம்மை பணிந்து கொள்கிறோம் உம்மை உயர்த்தி மகிழ்கிறோம் உம்மைப் பாடி போற்றுவோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அதிகாரமுடையவரே ஆளுகை செய்பவரே அனைத்தையும் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் வானத்தை திறந்தருளும் மகிமையாய் இறங்கிடுமே வல்லமை உளற்றிடுமே அடியார்கள் மேல் கிருபைகளை உடையவரே இரக்கத்தின் ஐஸ்வர்யமே மாசற்ற இரட்சகரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கூடவே இருப்பவரே கூக்குரல் கேட்பவரே தடைகளை உடைப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Appaa Umakkae Aaraadhanai Ummai Paninthu Kolkirom Ummai Uyartthi Makizhkirom Ummaip Paati Porruvom Sthotthiram Sthotthiram Athikaaramutaiyavarae Aalukai Seypavarae Anaitthaiyum Tharubavarae Sthotthiram Sthotthiram Vaanatthai Thirandharulum Makimaiyaay Irangkitumae Vallamai Ularritumae Atiyaarkal Mael Kirupaigalai Utaiyavarae Irakkatthin Aisvaryamae Maasartra Iratsakarae Sthotthiram Sthotthiram Koodavae Iruppavarae Kookkural Kaetpavarae Thataigalai Utaippavarae Sthotthiram Sthotthirama