பாடல் #11079
உம் நாமம் உயர்த்த
🔤 Um Naamam Uyarttha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க இந்த ஓர்நாவுபோதாதையா உம் அன்பைபாட ஓய்வின்றி போற்ற இந்த ஓர்ஜீவியம் போதாதையா ஆயிரம் நாவுகள் வேண்டும் ஆயிரம் ஜீவியம் வேண்டும் ஆனாலும் நீர் செய்த நன்மைகள் விவரித்து சொல்ல இயலாதே தாயின் கருவில் கண்டவரே தயவாய் இதுவரை சுமந்தவரே தகப்பனின் மேலாய் காப்பவரே தரணியில் உமக்கு நிகருமுண்டோ பாவங்கள் சுமந்த பரிசுத்தரே பரிகார பலியாய் மரித்தவரே ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர் ஜீவனில் உமக்கு நிகரு முண்டோ வாக்குத்தத்தங்கள் தந்தவரே வாக்கை நிறைவேற்ற வல்லவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ வாசஸ்தலம் உண்டு என்றவரே எனக்காய் மீண்டும் வருபவரே மாரநாதா வேகம் வருவீரே பரலோகத்தில் உமக்கு நிகருமுண்டோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Uyarttha Ummaiyae Thuthikka Indha Ornaavupothaathaiyaa Um Anpaipaada Oyvinri Portra Indha Orjeeviyam Pothaathaiyaa Aayiram Naavugal Vaentum Aayiram Jeeviyam Vaentum Aanaalum Neer Seytha Nanmaigal Vivaritthu Solla Iyalaathae Thaayin Karuvil Kandavarae Thayavaay Ithuvarai Sumandhavarae Thakappanin Maelaay Kaappavarae Tharaniyil Umakku Nigarumunto Paavanggal Sumandha Parisuttharae Parikaara Paliyaay Maritthavarae Jeevanulloril Mudharpaeraanavar Jeevanil Umakku Nigaru Munto Vaakkutthatthanggal Thandhavarae Vaakkai Niraivaertra Vallavarae Naerrum Inrum Enrum Maaraadhavar Vaartthaiyil Umakku Nigarumunto Vaasasthalam Untu Endravarae Enakkaay Meentum Varubavarae Maaranaathaa Vaegam Varuveerae Paralogatthil Umakku Nigarumunto