பாடல் #11078
வாலிப நாளில் உன் தேவனைத்
🔤 Vaaliba Naalil Un Devanaith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே வாலிப எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார் நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன் உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaliba Naalil Un Devanaith Thaeti Otivaa Paavi Unnai Azhaikkiraar Yesu Raajanae Paavam Unnai Thodarumae Saabam Kollumae Un Inba Laabam Ellaamae Saabam Kaalam Ithuvae Vaaliba Etthanaiyo Vibatthininru Unnai Vilakkinaar Nittham Unnai Patthiramaay Natatthi Varukiraar Andharangga Paavatthinaal Vaedhanaiyurraen Undhan Thiruratthatthinaal Aanandham Perraen Un Kora Paavam Ellaam Sumanthu Theertthae Van Kolaiyin Vaathai Ellaam Makizhnthu Sukitthaarae