பாடல் #11075
ஜெயித்திடுவோம் நாங்க
🔤 Jeyitthituvom Naangga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Winner Team ங்க தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை வெற்றி எங்கள் பக்கம் பாவத்தை ஜெயித்திடுவோம் பரிசுத்தம் காத்திடுவோம் Cricket Game ம் தோற்று போகலாம் Hockey Team ம் சறுக்கி போகலாம் மெடலத்தான் வாங்க முடியுமா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும் படிப்பிலேயும் ஜெயிப்போமுங்க பண்பிலேயும் ஜெயிப்போமுங்க பரவசமாய் பாட்டு பாடியே இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyitthituvom Naangga Ethilum Winner Team Ngga Tholvi Enrum Illai Tholviyae Illai Verri Enggal Pakkam Paavatthai Jeyitthituvom Parisuttham Kaatthituvom Cricket Game M Thorru Pogalaam Hockey Team M Sarukki Pogalaam Medalatthaan Vaangga Mutiyumaa Yesuvin Naamatthinaal Ellaam Kootum Jeyikka Mutiyum Tholvi Enrum Patippilaeyum Jeyippomungga Panpilaeyum Jeyippomungga Paravasamaay Paattu Paatiyae Yesuvin Naamatthinaal Ellaam Kootum Jeyikka Mutiyum Tholvi Enrum