பாடல் #11072
வாலிபரே வாலிபரே வாரிரோ
🔤 Vaalibarae Vaalibarae Vaariro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபரே வாலிபரே வாரிரோ வந்து தேவ வார்த்தைகளைக் கேளிரோ காலம் கடக்கு முன்நாள்கள் பறக்குமுன் பிரியமான நாட்களல்ல என்று சொல்லு முன்னும் மனுஷனின்நாட்களெல்லாம் புல்லைப் போலவே அவன் செய்திடும் வேலைகள் வருத்தமுள்ளதே உலகமதின் நிறைவும் வாலிபமும் மாயைதான் ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே ஆவி தந்த தேவனிடம் செல்லும் முன்னமே ஆயத்தமாய் ஜீவ பாதையில் நடந்திடு நியாயத்திலே வந்து நிற்கும் நாட்களுக்கு முன்னமே ஞானியின் வார்த்தைகளை மறந்துவிடாதே இருதயத்தின் சஞ்சலத்தை நீக்கி போட்டிடு மாமிசத்தின் தீங்கையும் மாற்றி போட்டிடு ஜீவ தேவசாயலாய் மாறிவிடும் நாள்வரும் ஜீவ தேவன்வார்த்தைகளை மறந்துவிடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibarae Vaalibarae Vaariro Vanthu Thaeva Vaartthaigalaik Kaeliro Kaalam Katakku Munnaalkal Parakkumun Piriyamaana Naatkalalla Enru Sollu Munnum Manushaninnaatkalellaam Pullaip Polavae Avan Seythitum Vaelaigal Varutthamullathae Ulakamathin Niraivum Vaalibamum Maayaithaan Njaaniyin Vaartthaigalai Maranthuvitaathae Aavi Thandha Devanidam Sellum Munnamae Aayatthamaay Jeeva Paathaiyil Natanthitu Niyaayatthilae Vanthu Nirkum Naatkalukku Munnamae Njaaniyin Vaartthaigalai Maranthuvitaathae Irudhayatthin Sanjjalatthai Neekki Pottitu Maamisatthin Theengkaiyum Maarri Pottitu Jeeva Thaevasaayalaay Maarivitum Naalvarum Jeeva Devanvaartthaigalai Maranthuvitaathae