பாடல் #11071
இஞைனே யுவதியே ஆத்ம
🔤 Injainae Yuvathiyae Aathma
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஞைனே யுவதியே ஆத்ம பாரம் எங்கே வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் உனக்கு உண்டே திறமையும் தாலந்தும் சகல தகுதியும் உனக்கு உண்டே தயக்கம் ஏன் தாமதம் ஏன் விரைந்திடு விரைந்திடு தேவனால் ஜெயத்தைப் பெற்றிரு வசந்த வாழ்விற்கு காத்து கிடக்கும் ஜாதி ஜனங்கள் நம் மண்ணில் உண்டு வசதிகள் பெற்றும் மயங்கி கிடக்கும் வீதி ஜனங்கள் நம் மண்ணில் உண்டு பாவ சாபத்தினாலே மடியும் ஜனங்கள் நம் மண்ணில் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Injainae Yuvathiyae Aathma Paaram Engkae Vaanatthilum Poomiyilum Sakala Athikaaram Unakku Untae Thiramaiyum Thaalanthum Sakala Thakuthiyum Unakku Untae Thayakkam Aen Thaamatham Aen Virainthitu Virainthitu Devanaal Jeyatthaip Perriru Vasandha Vaazhvirku Kaatthu Kidakkum Jaathi Jananggal Nam Mannil Untu Vasathigal Perrum Mayangki Kidakkum Veethi Jananggal Nam Mannil Untu Paava Saabatthinaalae Matiyum Jananggal Nam Mannil Untu