பாடல் #11070
எதிரியை வீழ்த்திட
🎙 கிறிஸ்தவ பாடல்
எதிரியை வீழ்த்திட எழும்புவோம் அக்கினி அம்புகளாய் அக்கினி அம்புகளாய் மாறி அவர்க்காய் வாழ்ந்திடுவோம் வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம் விருப்பம் அவரே நிறைவு செய்வார் பலவான் கையின் அம்புகளானால் எதையும் சாதிக்க முடிந்திடுமே அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்