பாடல் #11069
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து
🔤 Vannatthuppoochsi Sirakatitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வண்ண த்துப்பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே சுதந்திரமாய் நானும் இன்று பறக்க வேணுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்டமுல்லை வாழணுமே வளரணுமே வாய்ப்பத்தாருமே துள்ளிக் குதித்து விளையாடும் மானைப்போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே சின்னமனது காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேணுமே அம்மா அப்பாதம்பி தங்காயாரும் இல்லையே அன்பு கூர நல்லதொரு இதயம் வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanna Ththuppoochsi Sirakatitthu Parakkum Polavae Sudhanthiramaay Naanum Inru Parakka Vaenumae Iraivan Veettu Pillai Avarin Thottamullai Vaazhanumae Valaranumae Vaayppatthaarumae Thullik Kuthitthu Vilaiyaatum Maanaippolavae Pallikku Senru Vilaiyaada Manamum Aengkuthae Sinnamanathu Kaanukindra Kanavu Palikkavae Ezhuttharivu Sukaathaaram Unavu Vaenumae Ammaa Appaadhampi Thangkaayaarum Illaiyae Anpu Koora Nallathoru Idhayam Vaentumae