பாடல் #11066
ஞானம் தேவ ஞானம் தேவ
🔤 Njaanam Thaeva Njaanam Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஞானம் தேவ ஞானம் தேவ பயமே என்றும் ஞானம் தீமை நம்மை விட்டு அகன்றோடி தினம் தேடுவது தேவ ஞானம் கர்த்தரே மகா ஞானமே ஞானம் யாவருக்கும் தருபவரே முன்குறித்து அழைத்து வந்து நீதிமானாய் ஞானம் தருவார் ஞானம் தரும் அழைப்பு அதை அடைந்தால் உன் வாழ்வில் செழிப்பு தினம் தேடு அதை பாடு தருவார் மகிமையின் கிரீடம் ஞானத்தை மேன்மை படுத்து அது உன்னை மேன்மையில் நிறுத்தும் ஞானத்தைத் தழுவி ஏற்றுக்கொண்டால் வாழ்வில் கனமும் பெறுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Njaanam Thaeva Njaanam Thaeva Payamae Enrum Njaanam Theemai Nammai Vittu Aganroti Thinam Thaetuvathu Thaeva Njaanam Karttharae Makaa Njaanamae Njaanam Yaavarukkum Tharubavarae Munkuritthu Azhaitthu Vanthu Neethimaanaay Njaanam Tharuvaar Njaanam Tharum Azhaippu Athai Atainthaal Un Vaazhvil Sezhippu Thinam Thaetu Athai Paatu Tharuvaar Makimaiyin Kireedam Njaanatthai Maenmai Patutthu Athu Unnai Maenmaiyil Nirutthum Njaanatthaith Thazhuvi Aerrukkontaal Vaazhvil Kanamum Peruvaay