பாடல் #11064
மண்ணினாலே செய்ததடா
🔤 Manninaalae Seythathataa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணினாலே செய்ததடா எம்படகு மன்னன் இயேசு செய்ததடா எம்படகு சேற்றினாலே செய்ததடா எம்பட்டு செம்மல் இயேசு செய்ததடா எம்படகு இயேசு என்னும் மாலுமியாம் எம்படகு நேர்த்தியாக ஓட்டுரார் பார் எம்படகு அலைகள் வந்து மோதினாலும் எம்படகு அசையாது குலுங்காது எம்படகு சோக்கு நடை சொகுசு நடை எம்படகு சோராது தளராது எம்படகு அங்குமிங்கும் நோக்காமல் எம்படகு மோட்சத்தையே நோக்கிக் கொண்டு எம்படகு காற்று வந்து மோதினாலும் எம்படகு கலங்காது திகையாது எம்படகு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manninaalae Seythathataa Embataku Mannan Yesu Seythathataa Embataku Saerrinaalae Seythathataa Embattu Semmal Yesu Seythathataa Embataku Yesu Ennum Maalumiyaam Embataku Naertthiyaaga Otturaar Paar Embataku Alaigal Vanthu Mothinaalum Embataku Asaiyaathu Kulungkaathu Embataku Sokku Natai Sokusu Natai Embataku Soraathu Thalaraathu Embataku Angkumingkum Nokkaamal Embataku Motsatthaiyae Nokkik Kontu Embataku Kaarru Vanthu Mothinaalum Embataku Kalangkaathu Thikaiyaathu Embataku