பாடல் #11062
களையெடுக்கும் கண்ணம்மா
🔤 Kalaiyetukkum Kannammaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
களையெடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணமா இரட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா உனக்கு அந்த தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம் அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும் அதை கேட்கும் சனம் கன்னத்து மேல கைய வைக்கும் பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும் கட்டுனவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும் மனச அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு உன் குறைய தீர்த்து கண்ணீர் துடைப்பாரு சாதி சனம் மறந்தாலும் நாதி அத்து போனாலும் திசைமாறி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும் மனச அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு உன் குறைய தீர்த்து கண்ணீர் துடைப்பாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalaiyetukkum Kannammaa Karttharai Nee Ennamaa Irattippaana Nanmai Varum Nicchayamaa Unakku Andha Thaamiraparani Oram Anthi Saayum Naeram Allaeluyaa Paattu Sattham Kaetkum Athai Kaetkum Sanam Kannatthu Maela Kaiya Vaikkum Petthavangga Othukkinaalum Matthavangga Verutthaalum Kattunavan Kaivittaalum Nallavangga Maarinaalum Manasa Arinjja Yesu Raajaa Varuvaaru Un Kuraiya Theertthu Kanneer Thutaippaaru Saathi Sanam Maranthaalum Naathi Atthu Ponaalum Thisaimaari Alainjsaalum Irundhathellaam Izhanthaalum Manasa Arinjja Yesu Raajaa Varuvaaru Un Kuraiya Theertthu Kanneer Thutaippaaru