பாடல் #11060
கர்த்தர் எனக்காக யாவையும்
🔤 Kartthar Enakkaaga Yaavaiyum
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கலங்கிட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்-2 துன்பம் வரும் துயரம் வரும் கலங்கிடமாட்டேன் துன்பம் கொடுக்கும் சாத்தானுக்கு சவாலிடுவேன்-2 இயேசு எனக்குள் இருக்கிறார் எதற்கும் நானும் பயப்படேன் -2 பாவத்திலிருந்து என்னை இயேசு மீட்டு கொண்டாரே அவரை புகழ்ந்து பாடிட புது ரூட்டு தந்தாரே - 2 என்னை தெரிந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன் - என்றும் அவரின் திரு நாமத்தை உயர்த்தி பாடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Kalangkida Maattaen Naan Payappata Maattaen-2 Thunbam Varum Thuyaram Varum Kalangkidamaattaen Thunbam Kotukkum Saatthaanukku Savaalituvaen-2 Yesu Enakkul Irukkiraar Edharkum Naanum Payappataen -2 Paavatthilirunthu Ennai Yesu Meettu Kontaarae Avarai Pugazhnthu Paatida Puthu Roottu Thanthaarae - 2 Ennai Therindha Devanukku Nanri Solluvaen - Enrum Avarin Thiru Naamatthai Uyartthi Paatuvaen - 2